துருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் நேற்று இரவு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவாகியது. கிரேக்க நகரமான கார்லோவாசி சமோஸில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக source https://tamil.oneindia.com/news/international/22-dead-as-major-quakle-hits-turkey-greece-401824.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.213&utm_campaign=client-rss