நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ
source https://tamil.oneindia.com/news/india/an-earthquake-of-magnitude-3-3-occurred-96-km-north-northeast-of-nagpur-401460.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.242&utm_campaign=client-rss

Comments
Post a Comment