அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்
வாவட்டோசா: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர். விஸ்கான்சினில் உள்ள புறநகர் பகுதியில் மேஃபேர் மால் உள்ளது. இந்த மாலில் நேற்று மதியம் 2.50 மணிக்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர்.
source https://tamil.oneindia.com/news/international/gunshot-in-america-s-wisconsin-mall-led-to-injure-8-people-403689.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments
Post a Comment