கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்!
சுக்னா: நாட்டின் கிழக்கில் சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமையன்று ஆய்வு செய்தார். மேலும் 2-வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராஜ்நாத்சிங் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்கிறார். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு 2 நாட்கள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமை சென்றார்.
source https://tamil.oneindia.com/news/india/union-defence-minister-rajnath-singh-reviews-sukna-army-camp-in-china-border-401299.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.242&utm_campaign=client-rss

Comments
Post a Comment