காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்!

சசராம்: ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் தேர்தல் களத்தில் அந்த மாநிலத்துக்கான பிரச்சனையாக மடைமாற்றி பிரதமர் மோடி பிரசாரம் செய்தது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

source https://tamil.oneindia.com/news/india/opposition-wants-to-bring-back-article-370-in-jk-pm-modi-401163.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.242&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்