எங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடியாக தாக்கியிருக்கும் என்று பயந்து போய்தான், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் விடுதலை செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ததாக இதுவரை பாகிஸ்தான் கூறி வந்தது.
source https://tamil.oneindia.com/news/international/abhinandan-varthaman-released-due-to-india-army-chief-was-shaking-at-meet-says-pakistan-leader-401671.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.213&utm_campaign=client-rss

Comments
Post a Comment