அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!
போபால்: ரூமுக்குள் அனிதாவும், காதலனும் இருந்தபோது, திடீரென கணவன் லோகேஷ் அங்கு வந்துவிட்டார்.. பதறிபோய்விட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த படுபாதக செயல் ஒவ்வொன்றாக அரங்கேறியது! மத்திய பிரதேச மாநிலம் கார்கோனை சேர்ந்தவர் லோகேஷ்.. 34 வயதாகிறது.. இவரது மனைவி அனிதா.. அவருக்கு 28 வயதாகிறது.. இருவரும் தசங்கா பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.
source https://tamil.oneindia.com/news/india/man-murdered-wife-and-her-illegal-lover-in-madhya-pradesh-401082.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.24&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/man-murdered-wife-and-her-illegal-lover-in-madhya-pradesh-401082.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.24&utm_campaign=client-rss
Comments
Post a Comment