370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த கோரும் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்பது பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் எதிரானதே தவிர இந்த தேசத்துக்கு எதிரானது அல்ல என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 7 அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன.

source https://tamil.oneindia.com/news/india/peoples-alliance-for-gupkar-declaration-is-not-anti-nation-only-anti-bjp-farooq-abdullah-401300.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.242&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்