விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம்

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜயவாடாவில் இந்திரா கீழாத்ரி மலைக்குன்றுவில் கனகதுர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதன்கிழமை மாலை பல கற்பாறைகள் உருண்டு கோயிலின் கொட்டகை மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்தனர்.

source https://tamil.oneindia.com/news/india/landslide-at-andhra-pradesh-s-kanaga-durga-temple-in-vijayawada-401042.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.24&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்