அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்
புளோரிடா: அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் களத்தில் ஆக்ரோஷமாக நிற்கின்றனர்.
source https://tamil.oneindia.com/news/international/us-presidential-election-2020-obama-urges-americans-not-to-vote-for-trump-401365.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.24&utm_campaign=client-rss

Comments
Post a Comment