2014ல் வந்த சுனாமியை போலவே.. அதே மாதிரி பேரலை.. நடுங்கிப் போன துருக்கி, கிரீஸ்!
அங்காரா: துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமானதாக துருக்கி முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளது... அத்துடன் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியானதாகவும் கூறப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
source https://tamil.oneindia.com/news/international/magnitude-7-0-earthquake-jolts-turkey-and-four-killed-401814.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.213&utm_campaign=client-rss

Comments
Post a Comment