கல்யாண கர்நாடகா தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் கைது
கலபுர்கி: கல்யாண கர்நாடகா பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தினத்தை அம்மாநில அரசு இன்று கொண்டாடியது. பிரதமர் மோடியும் கர்நாடகா உருவான தினத்துக்கு கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் ஹைதராபாத் கர்நாடகா அதாவது தற்போது கல்யாண கர்நாடகா
source https://tamil.oneindia.com/news/india/protest-for-separate-state-of-kalyana-karnataka-401953.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/protest-for-separate-state-of-kalyana-karnataka-401953.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss
Comments
Post a Comment