மூளையில் ரத்த கசிவு.. ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் காலமானார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் இன்று காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வர்லால் மெஹ்வால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பான்வர்லால் மெஹ்வால், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். ராஜஸ்தானின் சுஜன்கார்க் சுரு தொகுதியில் இருந்து
source https://tamil.oneindia.com/news/india/rajasthan-minister-and-congress-leader-bhanwarlal-meghwal-passes-away-403259.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments
Post a Comment