கொரோனா முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படும் - அமித்ஷா
கொல்கத்தா: கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக முடிவடைந்தவுடன் நாடு முழுவதும் குடியுரிமை (திருத்த) சட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 200 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம்
source https://tamil.oneindia.com/news/india/the-citizenship-amendment-act-will-be-implemented-at-the-end-of-the-corona-says-amit-shah-402450.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.219.80.35&utm_campaign=client-rss

Comments
Post a Comment