மன்னும் இமயமலை எங்கள் மலையே... ஸ்டைல் தொப்பி அணிந்து பாரதியின் கவிதை சொன்ன மோடி
காந்திநகர்: குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். உலகிலுள்ள மிக உயர்ந்த மலையாகிய இமயமலையை உடைய நாடு. வற்றாத கங்கை நதியை உடைய நாடு. வேதங்களை உடைய நாடு என்று பெருமை பொங்க கூறியுள்ளார்.
source https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-quotes-tamil-poet-subramania-bharthi-in-gujarath-401863.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss

Comments
Post a Comment