தமிழகத்தைப் போல் ஆந்திராவில் சூப்பர் மாற்றம்.. பூரிப்பில் ஜெகன் மோகன் ரெட்டி!
அமராவதி: தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளே இதற்கு காரணம் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மகிழ்ச்சியில் உள்ளார். ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் பள்ளிகளை தரம் உயர்த்தினார்.
source https://tamil.oneindia.com/news/india/cm-jegan-happy-2-68-lakh-andhra-students-shifted-to-govt-schools-from-private-schools-403542.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

Comments
Post a Comment