டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயத்திற்கு வந்த சொந்தங்கள்... சசிகலா ரிலீசுக்குப் பின் திருமணம்
கும்பகோணம்: அமமுக தலைவர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினுக்கும் தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் இடையே கும்பகோணம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. முக்கியமான சொந்த பந்தங்கள் மட்டுமே இந்த திருமண நிச்சயத்தில் பங்கேற்றுள்ளனர். சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு திருமணத்தை நடத்தலாம் என்று இரு
source https://tamil.oneindia.com/news/india/ttv-dhinakaran-s-daughter-marriage-after-sasikala-release-402955.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/ttv-dhinakaran-s-daughter-marriage-after-sasikala-release-402955.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss
Comments
Post a Comment