கல்யாணம் ஆயிருச்சா? இதை பாருங்க.. மாத வருமானத்தை சொல்ல மறுத்த கணவன்.. மனைவி அதிரடி முடிவு!
ஜெய்ப்பூர்: மாத வருமானம் எவ்வளவு என்று கணவன் சொல்ல மறுத்த நிலையில், அவரது மனைவி மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார். அவருக்கு அங்கு வெற்றி கிடைத்துள்ளது. கணவரின் வருமானத்தை 15 நாட்களுக்கு வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய தகவல் ஆணையம். பொதுவாக கணவரின் வருமானம் மனைவிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
source https://tamil.oneindia.com/news/india/rajasthan-a-wife-has-full-rights-to-know-her-husband-s-monthly-income-403536.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

Comments
Post a Comment