மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை - தாமிரபரணி ஆறு, குற்றால அருவிகளில் வெள்ளம்
தென்காசி: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் குற்றால அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. குற்றாலநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து
source https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rains-in-the-western-ghats-floods-in-tamiraparani-river-and-courtallam-falls-403444.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

Comments
Post a Comment