கடையநல்லூர் தொகுதி யாருக்கு..? திமுக கூட்டணியில் நிலவும் மும்முனை போட்டி..!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது பற்றி அப்பகுதியில் பந்தயமே நடந்து வருகிறது. அந்தளவிற்கு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடுமையான போட்டியும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என மூன்று கட்சிகளிலும் வெயிட்டான வேட்பாளர்கள் இருப்பதால் மூன்று கட்சிகளுமே கடையநல்லூரில் போட்டியிட விரும்புகின்றன.
source https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-election-2021-kadayanallur-constituency-to-whom-403307.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

Comments
Post a Comment