உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரான்ஸில் ஒருநாளில் 52,518 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஜெனிவா: உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் ஒருநாள் பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,73,13,488. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,11,017. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,26,790. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக
source https://tamil.oneindia.com/news/international/france-records-52-518-new-coronavirus-cases-418-deaths-402074.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments
Post a Comment