கனடாவின் கியூபெக் நகரில் பழமையான கூரிய ஆயுதத்தால் சரமாரியாக குத்திய மர்ம நபர்- 2 பேர் பலி
கியூபெக்: கனடாவில் கியூபெக் நகரில் பழமையான உடை அணிந்து கொண்டு கூர்மையான ஆயுதத்தால் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் இருவர் பலியாகிவிட்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துவிட்டார்கள். கியூபெக்கின் நாடாளுமன்ற ஹில் பகுதியில் பழங்கால வினோத உடை அணிந்த மர்ம நபர் திடீரென கூரிய ஆயுதம் ஒன்றால் பொதுமக்களை சராமாரியாக குத்தினார். இதில் பலர் படுகாயமடைந்தனர்.
source https://tamil.oneindia.com/news/international/multiple-people-injured-in-stabbing-incident-in-canada-401946.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.11&utm_campaign=client-rss

Comments
Post a Comment