20 ஆண்டுகளுக்குப் பின் வியட்நாமை சூறையாடிய பயங்கர புயல்- லட்சக்கணக்கானோர் பாதிப்பு- 35 பேர் பலி!
ஹனோய்: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மோலேவ் புயல் வியட்நாமை பயங்கரமாக சூறையாடி இருக்கிறது. இந்த புயலால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35 பேர் இந்த புயலின் கோரத்தாண்டவத்துக்கு பலியாகி உள்ளனர். பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயிருக்கின்றனர். வியட்நாமை மோலேவ் புயல் மிக மோசமாக தாக்கியது. இடைவிடாது கொட்டிய கனமழையால் பல பகுதிகள்
source https://tamil.oneindia.com/news/international/typhoon-molave-hits-vietnam-landslides-leave-35-dead-401753.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/international/typhoon-molave-hits-vietnam-landslides-leave-35-dead-401753.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
Comments
Post a Comment