லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

ஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

source https://tamil.oneindia.com/news/india/earthquakes-hit-ladakh-401923.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்