கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்!
ஜெருசலேம்: இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு தனது மகனின் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பை மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தி தந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஊரடங்கு
source https://tamil.oneindia.com/news/international/covid-patient-gets-chance-to-attend-son-s-wedding-in-israel-400886.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss

Comments
Post a Comment