இஸ்லாமாபாத்: டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. டிக்டாக் எனப்படும் செயலி மூலம் ஆட்டம், பாட்டம், பேச்சு, வசனம், நடிப்பு என மக்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள். எனினும் இந்த செயலியில் ஆபாச வீடியோக்களும் நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் இந்த செயலி பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளதாக
தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment