கொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ
குவகாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் கொரோனா வார்டில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தினசரி 3லட்சம் பேருக்கு சராசரியாக கொரோனா பரவி வருகிறது. உயிரிழப்பும் தினசரி 3 ஆயிரம் என்கிற அளவிற்கு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் சுமார் 75 லட்சம் பேருக்கு பரவி
Comments
Post a Comment