ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்

அமிர்தசரஸ்: தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி கொடும்பாவியை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை தீ வைத்து எரிப்பர்.

source https://tamil.oneindia.com/news/india/punjab-farmers-burn-effigies-of-pm-modi-ambai-adani-401387.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.198&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்