ஈவிரக்கமே இல்லாத முரளி படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும்... ஈழத் தமிழர்கள் வலியுறுத்தல்
யாழ்ப்பாணம்: மனிதத் தன்மை, ஈவிரக்கம் எதுவுமே இல்லாத இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதை நடிகர் விஜய்சேதுபதி கைவிட வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையில் யுத்த காலத்தில் காணாமல் போன தமிழ் உறவுகளை தேடி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னமும் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வரும் வடக்கு கிழக்கு
Comments
Post a Comment