தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!
குர்கான்: டெல்லியில் குர்கானில் 91 வயது முதியவர் ஒருவர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் எல்லாம் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என பார்த்தோமேயானால் அதில் 91 வயது முதியவர் நமக்கு கற்றுத் தரும் பாடம்தான்.
Comments
Post a Comment