சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்
வயநாடு: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி சீனா குறித்து எதுவுமே பேசமாட்டார் என உறுதியாக தாம் சொல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தாம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முக்கியமான செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
source https://tamil.oneindia.com/news/india/pm-modi-won-t-use-word-china-in-his-address-today-sasy-rahul-gandhi-400931.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.246&utm_campaign=client-rss

Comments
Post a Comment