அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல்
புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கொட்டும் மழையில் குடையை பிடித்து கூலாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார். கமலா ஹாரிஸ் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு லேடி பாஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளனர் ஆதரவாளர்கள். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல்.
Comments
Post a Comment