\"பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு..\" குஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி
அகமதாபாத்: குஜராத்தில் ஒரு தேசிய பூங்காவில் பச்சைக் கிளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விளையாடிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத்தில் புதிய திட்டங்களை தொடங்குவதற்காக பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார். நர்மதா மாவட்டத்தில் ஒற்றுமையின் சிலை உள்ளது. இந்த சிலை அருகே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக
source https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-plays-with-parrots-in-gujarat-401844.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-plays-with-parrots-in-gujarat-401844.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
Comments
Post a Comment