மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது..!

பம்பை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக

source https://tamil.oneindia.com/news/india/sabarimalai-lord-ayyappa-temple-to-reopen-from-today-403109.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.38.171.55&utm_campaign=client-rss

Comments