சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது

பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.  

source https://tamil.oneindia.com/news/india/sabarimala-pilgrimage-not-allow-bath-in-pamba-river-403357.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.30.43.32&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்