போடுங்கம்மா ஓட்டு.. கை சின்னத்தை பார்த்து.. பழக்க தோஷத்தில் வாக்கு கேட்ட பாஜக ஜோதிராதித்யா சிந்தியா
போபால்: மத்திய பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 25 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதே ஜோதிராதித்யா சிந்தியாவால்தான். ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு முகாமை
source https://tamil.oneindia.com/news/india/jyotiraditya-scindia-s-vote-hand-symbol-video-goes-viral-401999.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/jyotiraditya-scindia-s-vote-hand-symbol-video-goes-viral-401999.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
Comments
Post a Comment