டிரம்ப் தோற்கடிக்கப்பட்டதைப் போல பாஜகவும் வீழ்த்தப்பட வேண்டும்: மெகபூபா முப்தி
ஶ்ரீநகர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டதைப் போல இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஶ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் மெகபூபா முப்தி கூறியதாவது: அமெரிக்காவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள். டொனால்ட் டிரம்ப் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அதேநிலை பாஜகவுக்கும் ஏற்பட வேண்டும்.
source https://tamil.oneindia.com/news/india/mehbooba-mufti-on-donald-trump-s-defeat-and-bjp-402665.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.244&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/mehbooba-mufti-on-donald-trump-s-defeat-and-bjp-402665.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.244&utm_campaign=client-rss
Comments
Post a Comment