ஆட்சியை தீர்மானிக்கப் போகும் இடைத்தேர்தல் முடிவுகள்... மீண்டும் பரபரக்கும் ம.பி. அரசியல் களம்
போபால்: மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் அம்மாநில அரசியல் களம் மீண்டும் பரபரப்பில் இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. மொத்தமாக காங்கிரஸ்
source https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-bypolls-result-to-be-declare-tomorrow-402658.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-bypolls-result-to-be-declare-tomorrow-402658.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.36.67.199&utm_campaign=client-rss
Comments
Post a Comment