காஷ்மீரில் பாக் தாக்குதல்.. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..இந்தியாவின் பதிலடியில் 7-8 பாக் வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் மற்றும் 3 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவம் நிகழ்த்திய பதிலடி தாக்குதலில் 7-8 பாக் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாக். வீரர்கள் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து
source https://tamil.oneindia.com/news/india/7-8-pakistan-army-soldiers-killed-in-retaliatory-firing-by-indian-army-in-uri-403055.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments
Post a Comment