திருவையாறு தொகுதியில் சசிகலா உறவினர்... 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட களப்பணி..!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் சசிகலாவின் உறவினரான வேலு கார்த்திகேயன் வலிமையான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் வைத்திலிங்கம் எம்.பி. திருவையாறு தொகுதியை பொறுத்தவரை பத்தோடு பதினொன்றாக கருத முடியாத தொகுதியாகும். காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே அரசியலில் இருந்து விலக வைத்த தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-relative-contest-in-thiruvaiyaru-constituency-403054.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-relative-contest-in-thiruvaiyaru-constituency-403054.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss
Comments
Post a Comment