13 வயது சிறுமியை கடத்தி இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்.. பாகிஸ்தானில் பரபரப்பு
கராச்சி: பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்துவ சிறுமியை கடத்தி இஸ்லாமிற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக பெண்களை கடத்தி சென்று இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை கட்டாய திருமணம் செய்து கொள்வதாக நீண்ட காலங்களாக
source https://tamil.oneindia.com/news/international/44-years-old-man-kidnapped-and-married-13-years-old-christian-girl-401945.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.26&utm_campaign=client-rss

Comments
Post a Comment