பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத்
போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவியை ஐட்டம் என கொச்சையாக விமர்சித்ததால் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வருத்தம் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கமல்நாத் தப்ரா என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
source https://tamil.oneindia.com/news/india/kamal-nath-regret-for-item-comment-on-imarti-devi-400867.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.59.89.175&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/news/india/kamal-nath-regret-for-item-comment-on-imarti-devi-400867.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.59.89.175&utm_campaign=client-rss
Comments
Post a Comment