அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.!
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் அலாஸ்காவும் ஒன்று. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
source https://tamil.oneindia.com/news/international/powerful-earthquake-in-the-state-of-alaska-in-the-united-states-400871.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.59.89.175&utm_campaign=client-rss

Comments
Post a Comment