நான் பாட்டுக்கு தூங்கிட்டேன்.. அது பாட்டுக்கு போயிருச்சு.. \" கில்மா வீடியோ \" சிக்கலில் கோவா துணை முதல்வர்!

பனாஜி: "நான் ராத்திரி தூங்கிட்டு இருந்தேன்.. அதுவும் 1.20 மணிக்கு.. யாரோ என் நம்பரில் இருந்து ஆபாச வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்" என்று கோவா துணை முதல்வர் விளக்கம் தந்தாலும், அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன.. இதனால் பெரிய தலைவலியில் சிக்கி கொண்டுள்ளார் கோவா துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர்! கோவா பாஜக துணை முதல்வராக இருப்பவர் என்பது குறிப்பிடதக்கது.

source https://tamil.oneindia.com/news/india/goa-dy-cm-files-complaint-over-obscene-clip-sent-to-his-whatsapp-group-400930.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

இயக்குநர் சசிக்குமார்- ன் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. உடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்

அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்

பீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்