போலீஸ்காரர்களால் 20 வயது இளம் பெண் 10 நாட்கள் லாக்கப்பில் இரவு பகலாக கதற கதற பலாத்காரம்.. ஷாக்
போபால்: மத்திய பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ்கார்கள் 5 பேர் சேர்ந்து, 20 வயது இளம் பெண்ணை அறையில் பூட்டி வைத்து 10 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த பெண், சிறையில் ஆய்வுக்கு வந்த நீதிபதியிடம் நடந்த சம்பவத்தை சொல்லி கதறியுள்ளார். இது
Comments
Post a Comment